HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோடியக்கரை வனவிலங்குகள்

இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு. இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்காப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன

கோடியக்கரை - கோடியக்கரை அமிர்தகடேசுவரர் - கோடியக்கரை அருகில் உள்ள ஆலயங்கள் - கோடியக்கரை தேவாரம் - கோடியக்கரை வனம் - கோடியக்கரை வனவிலங்குகள் -