HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோடியக்கரை வனம்

கோடியக்கரை வனஉயிரின உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம். இங்கு ஆங்கிலேயர்கள் விட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய குதிரைகள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. இங்கு 1000 ஆண்டுகளுக்குப் பழமையான சோழர் காலத்து கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது

கோடியக்கரை - கோடியக்கரை அமிர்தகடேசுவரர் - கோடியக்கரை அருகில் உள்ள ஆலயங்கள் - கோடியக்கரை தேவாரம் - கோடியக்கரை வனம் - கோடியக்கரை வனவிலங்குகள் -