HolyIndia.Org
Holy India Org Add New Temple

கோடியக்கரை

கோடியக்கரை_அமிர்தகடேசுவரர் - கோடியக்கரை_அருகில்_உள்ள_ஆலயங்கள் - கோடியக்கரை_தேவாரம் - கோடியக்கரை_வனம் - கோடியக்கரை_வனவிலங்குகள் -
வேதாரண்யத்தில் இருந்து தெற்கே சுமார் 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு செல்லலாம்.