HolyIndia.Org
Holy India Org Add New Temple

கும்பகோணம் காசி விஸ்வநாதர்

இக்கோயில் கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின் வடகரையில் இத்தலம் அமைந்திருக்கிறது.

* இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதனின் காரோணம் என்றாயிற்று. * அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. எனவே சிக்கேசம் (சிக்கம் - உறி) என்றும் பெயர். சிறப்புக்கள் * (மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள 'காசி விசுவேசம்' என்னும் கோயிலைக் குடந்தைக் காரோணம் என்று சிலர் சொல்கின்றனர். இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றாலுங்கூட;) திருஞானசம்பந்தர் பாடலில் "தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே " என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது- * குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச் சுவரில் பதித்துள்ளனார்.

கும்பகோணம் - கும்பகோணம் அகோர வீரபத்திரர் - கும்பகோணம் அருகில் உள்ள ஆலயங்கள் - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் - கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் - கும்பகோணம் சாரங்கபாணி - கும்பகோணம் சிறப்புக்கள் - கும்பகோணம் சோமேஸ்வரர் - கும்பகோணம் தேவாரம் - கும்பகோணம் நாகேஸ்வரர் - கும்பகோணம் பிரம்மன் - கும்பகோணம் மகாமகக் குளம் - கும்பகோணம் ராமசாமி - கும்பகோணம் வரலாறு - நாகேஸ்வரன் கோவில் -