HolyIndia.Org
Holy India Org Add New Temple

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள்

இறைவன்ஆதிவராகப்பெருமாள்
இறைவிஅம்புஜவல்லி
தீர்த்தம்வராகதீர்த்தம்
கிராமம்/நகரம்கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : மாசிமகம்.
சிறப்பு : இத்தல பெருமாள் சாளக்ராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : முன்மண்டபத்தில் விஷ்வக்ஸேனர், நிகமாந்த தேசிகர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் துளசி மாடத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். வராக தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. இக்கோயிலுக்கு சிறிது தூரத்திலேயே ஆதிகும்பேஸ்வரர் கோயில் மற்றும் 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள் உள்ளன.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்-612001 தஞ்சாவூர் மாவட்டம்


கும்பகோணம் - கும்பகோணம் அகோர வீரபத்திரர் - கும்பகோணம் அருகில் உள்ள ஆலயங்கள் - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் - கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் - கும்பகோணம் சாரங்கபாணி - கும்பகோணம் சிறப்புக்கள் - கும்பகோணம் சோமேஸ்வரர் - கும்பகோணம் தேவாரம் - கும்பகோணம் நாகேஸ்வரர் - கும்பகோணம் பிரம்மன் - கும்பகோணம் மகாமகக் குளம் - கும்பகோணம் ராமசாமி - கும்பகோணம் வரலாறு - நாகேஸ்வரன் கோவில் -