HolyIndia.Org
Holy India Org Add New Temple

கும்பகோணம் அகோர வீரபத்திரர்

இறைவன்அகோர வீரபத்திரர்
இறைவிபத்திரகாளி
தல மரம்வில்வம்
தீர்த்தம்மகாமகம்
புராண பெயர்குடந்தை
கிராமம்/நகரம்கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : பங்குனி ரோகிணியில் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை, சிவராத்திரி.
சிறப்பு : மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலின் அருகில் நவகன்னியருக்கு அருள் செய்த சிவன், காசி விஸ்வநாதராக அருளுகிறார். ஒட்டக்கூத்தரின் தக்க யாக பரணி எனும் நூல் அரங்கேறிய தலம்.
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், மகாமகம் குளம் வடகரை, கும்பகோணம், தஞ்சாவூர்- 612 001.


கும்பகோணம் - கும்பகோணம் அகோர வீரபத்திரர் - கும்பகோணம் அருகில் உள்ள ஆலயங்கள் - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் - கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் - கும்பகோணம் சாரங்கபாணி - கும்பகோணம் சிறப்புக்கள் - கும்பகோணம் சோமேஸ்வரர் - கும்பகோணம் தேவாரம் - கும்பகோணம் நாகேஸ்வரர் - கும்பகோணம் பிரம்மன் - கும்பகோணம் மகாமகக் குளம் - கும்பகோணம் ராமசாமி - கும்பகோணம் வரலாறு - நாகேஸ்வரன் கோவில் -