HolyIndia.Org
Holy India Org Add New Temple

கீழப்பெரும்பள்ளம்

கால_சர்ப்ப_தோஷம் - கீழப்பெரும்பள்ளம்_வரலாறு - கேது_ஸ்தலம் - கேதுபகவான் - நவகிரக_கோவில்_அமைவிடம் - நாக_தோஷம் - நாகநாதசுவாமி_திருக்கோயில்_முகவரி - ராகுகாலம்_எமகண்டம்_வழிபாடு -
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் தர்மகுளம் என்று ஒரு சிற்றூர்.இதற்கு தெற்கே 2 கி.மி. தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி ஆலயம்.