HolyIndia.Org
Holy India Org Add New Temple

காளஹஸ்தி


ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் உடனுறை ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை திருக்கோயில் திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) கோயில் மூவர் பாடல் பெற்றது.

வழி: சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் புகை வண்டி மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து 110 கி.மீ.தொலைவிலும் உள்ள சிறந்த தலம். திருப்பதி; ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சென்னை

கோயில் பற்றி:

தல வரலாறு

சிறப்புக்கள்