HolyIndia.Org
Holy India Org Add New Temple

காஞ்சிபுரம் வரலாறு

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். துவகத்தில் தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது

சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது.

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் - காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் - காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி - காஞ்சிபுரம் ஆலயம் - காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் - காஞ்சிபுரம் குமரக்கோட்ட முருகன் - காஞ்சிபுரம் சகோதர தலம் - காஞ்சிபுரம் சத்யநாதர் - காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி நாயனார் - காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் தேவாரம் - காஞ்சிபுரம் பச்சைவண்ணப்பெருமாள் - காஞ்சிபுரம் முக்தீஸ்வரர் - காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் - காஞ்சிபுரம் வரலாறு - நிலாத்துண்டப்பெருமாள் தல சிறப்பு - நிலாத்துண்டப்பெருமாள் வரலாறு -