HolyIndia.Org
Holy India Org
Add New Temple
Shiva
Vishnu
Budda
Murugan
Ganesa
Sakthi
Tamil
Photos
Books
Audio
Video
Members
Temple
Map
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்_அழகிய_சிங்க_பெருமாள்
-
காஞ்சிபுரம்_அஷ்டபுஜப்பெருமாள்
-
காஞ்சிபுரம்_ஆதிகாமாட்சி
-
காஞ்சிபுரம்_ஆலயம்
-
காஞ்சிபுரம்_கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
-
காஞ்சிபுரம்_காமாட்சி_அம்மன்
-
காஞ்சிபுரம்_குமரக்கோட்ட_முருகன்
-
காஞ்சிபுரம்_சகோதர_தலம்
-
காஞ்சிபுரம்_சத்யநாதர்
-
காஞ்சிபுரம்_சுந்தரமூர்த்தி_நாயனார்
-
காஞ்சிபுரம்_திருமேற்றளீஸ்வரர்
-
காஞ்சிபுரம்_தேவாரம்
-
காஞ்சிபுரம்_பச்சைவண்ணப்பெருமாள்
-
காஞ்சிபுரம்_முக்தீஸ்வரர்
-
காஞ்சிபுரம்_வரதராஜப்_பெருமாள்
-
காஞ்சிபுரம்_வரலாறு
-
நிலாத்துண்டப்பெருமாள்_தல_சிறப்பு
-
நிலாத்துண்டப்பெருமாள்_வரலாறு
-
காஞ்சிபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை முக்கியமானவை. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.