HolyIndia.Org
Holy India Org Add New Temple

காசி விசுவநாதர் கோயில்

இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார்.இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.

அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

காசி - கட்டீசர் கிராமம் - காசி அகோரி - காசி அண்ணபூரனி - காசி அமைவிடம் - காசி ஆலயங்கள் - காசி எப்படி செல்வது - காசி கோயில் முகவரி - காசி தலபெருமை - காசி தீர்த்தம் - காசி படங்கள் - காசி மகான்கள் - காசி மும்மதம் - காசி வரலாறு - காசி விசாலாட்சி அம்மன் - காசி விசாலாட்சி மணிகர்ணிகை - காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாத் கோயில் நேரஅட்டவணை - காசியின் நிஜ முகம் - காசியில் தங்கும் வசதி - தால் மண்டி -