HolyIndia.Org
Holy India Org Add New Temple

காசி தீர்த்தம்

காசி தீர்த்தம் விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் 300மீட்டர் தொலைவில் கங்கை நதி உள்ளது. முதன்மையான படித்துறை தசுவமேத்காட் என வழங்கப்படுகிறது. கங்கா ஆர்த்தி இங்குதான் காட்டப்படுகிறது பிரயாக் காட்டும் இதில் உள்ளது. காசிநகரத்தின் நெடுகிலும் ரவிசங்கர் கோயிலில் இருந்து ராம்நகர் மிதக்கும் பாலம் வரையிலும் பல படித்துறைகள் உள்ளன. ராசேந்திர பிரசாத்காட் பிரயாக் காட் மனிகர்நிகை காட் கேதார் காட் அனுமான் காட் லலிதாகாட் குறிப்பிட தகுந்தவைகளாகும்

காசி - கட்டீசர் கிராமம் - காசி அகோரி - காசி அண்ணபூரனி - காசி அமைவிடம் - காசி ஆலயங்கள் - காசி எப்படி செல்வது - காசி கோயில் முகவரி - காசி தலபெருமை - காசி தீர்த்தம் - காசி படங்கள் - காசி மகான்கள் - காசி மும்மதம் - காசி வரலாறு - காசி விசாலாட்சி அம்மன் - காசி விசாலாட்சி மணிகர்ணிகை - காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாத் கோயில் நேரஅட்டவணை - காசியின் நிஜ முகம் - காசியில் தங்கும் வசதி - தால் மண்டி -