HolyIndia.Org
Holy India Org Add New Temple

காசியின் நிஜ முகம்

காசியின் உண்மையான முகம் இறைவனை அடைவதுதான் இதை முடனுக்கும் புரியும் படி பல பெரியோர்கள் சுருங்கவும் விவரித்தும் தெளிவு படுத்தி உள்ளனர். காசியில் உனது முகம் தெரியும் காசி கண்ணாடியை போன்றது. நீ எப்படி பட்டவனோ அப்படியே உணக்கு காசி தெரியும். நீ மனிதன் என்றால் காசி மனிதர்கள் வழும் நகரமாக தெரியும். நீ ஞானி என்றால் காசி ஞானிகள் வாழும் நகரமாக தெரியும். நீ காமுகி என்றால் நீ அயோக்கியன் என்றால் காசி உம்மை போலவே தெரியும். முதலில் காசியின் முகத்தை பார்ப்பதர்க்கு பதில் உனது முகத்தை பார்

காசி - கட்டீசர் கிராமம் - காசி அகோரி - காசி அண்ணபூரனி - காசி அமைவிடம் - காசி ஆலயங்கள் - காசி எப்படி செல்வது - காசி கோயில் முகவரி - காசி தலபெருமை - காசி தீர்த்தம் - காசி படங்கள் - காசி மகான்கள் - காசி மும்மதம் - காசி வரலாறு - காசி விசாலாட்சி அம்மன் - காசி விசாலாட்சி மணிகர்ணிகை - காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாத் கோயில் நேரஅட்டவணை - காசியின் நிஜ முகம் - காசியில் தங்கும் வசதி - தால் மண்டி -