HolyIndia.Org
Holy India Org Add New Temple

கட்டீசர் கிராமம்

கட்டீசர் கிராமம் ஓர் அழகிய கிராமம் காசிநகரிக்கு சரி நேர் எதிர் கரையில் அமைந்துள்ளது கோதுமை கடுகு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது பயிர்கள் செழிப்பாக வளருகின்றன. இக்கிராமத்தின் முகவாயிலில் ஓர் அழகிய இதமான அரசமரம்; அதன் அடியில் ஒர் சிவன் கோயில் இங்கு தங்கினால் மனதுக்கு ஓர் இதமான நிம்மதியை ஏற்ப்படுத்துகிறது. நிறைய வில்வமரங்கள் தானாகவே வயல் வெளியிலும் காடுகளிலும் வளர்ந்துள்ளது. ஓர் ஆங்கில பள்ளியும் உள்ளது

காசி - கட்டீசர் கிராமம் - காசி அகோரி - காசி அண்ணபூரனி - காசி அமைவிடம் - காசி ஆலயங்கள் - காசி எப்படி செல்வது - காசி கோயில் முகவரி - காசி தலபெருமை - காசி தீர்த்தம் - காசி படங்கள் - காசி மகான்கள் - காசி மும்மதம் - காசி வரலாறு - காசி விசாலாட்சி அம்மன் - காசி விசாலாட்சி மணிகர்ணிகை - காசி விசுவநாதர் கோயில் - காசி விசுவநாத் கோயில் நேரஅட்டவணை - காசியின் நிஜ முகம் - காசியில் தங்கும் வசதி - தால் மண்டி -