HolyIndia.Org
Holy India Org Add New Temple

கவுகாத்தி


இறைவன்காமாக்யாதேவி
தீர்த்தம்பிரம்மபுத்திரா
கிராமம்/நகரம்கவுகாத்தி
மாவட்டம் கவுகாத்தி
மாநிலம் அஸ்ஸாம்

திருவிழா : நவராத்திரி
சிறப்பு : சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும். இதை "காமரூப்' என்றும் சொல்வார்கள்.
திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி, 2.30 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி - 781 010. அசாம் மாநிலம்.