HolyIndia.Org
Holy India Org Add New Temple

கடலூர் மக்கள்

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 158,569 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கடலூர் - கடலூர் தேவாரம் - கடலூர் மக்கள் -