HolyIndia.Org
Holy India Org Add New Temple

கடலூர்

கடலூர்_தேவாரம் - கடலூர்_மக்கள் -
இவ்வூரின் அமைவிடம் 11.75° N 79.75° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது. கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்ச்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கல் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866 க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.