HolyIndia.Org
Holy India Org Add New Temple

கச்சி அநேகதங்காபதம்


அநேகதங்கா பதேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் திருக்கோயில் கச்சி அநேகதங்காபதம் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

கச்சி அநேகதங்காபதம் கோயில் சுந்தரர் - 1 பாடல் பெற்றது.

வழி: காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.

கோயில் பற்றி: அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம்.