HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஓமாம்புலியூர்


துயரந்தீர்த்தநாதர் உடனுறை பூங்கொடிநாயகி திருக்கோயில் திருஓமாம்புலியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருஓமாம்புலியூர் கோயில் திருநாவுக்கரசர் -1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சிதம்பரத்தில் இருந்து 30 கி.மி. தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

கோயில் பற்றி:

தல வரலாறு

சிறப்புக்கள்