HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஐயம்பேட்டை


பிரியாதநாதர் உடனுறை ஏலவார்குழலி திருக்கோயில் திருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: கும்பகோணத்தில் இருந்தி திருவாரூர் செல்லும் சாலையில் மணக்கால் என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மி சென்றால் இத்தலம் அடையலாம். தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மி. தொலைவிலும், கொரடாச்சேரி என்ற ஊரில் இருந்து 14 கி.மி. தூரத்திலும் இத்தலம் இர

கோயில் பற்றி: