HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஏத்தாப்பூர்

ஏத்தாப்பூர்_லட்சுமி_கோபாலர் -
இறைவன்சாம்பமூர்த்தீஸ்வரர்
இறைவிமனோன்மணி
தல மரம்வில்வம்
தீர்த்தம்வசிஷ்டநதி
புராண பெயர்வசிஷ்டாரண்யம்
கிராமம்/நகரம்ஏத்தாப்பூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : தை பிரம்மோற்ஸவம், பவுர்ணமி பூஜை.
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல்வாரத்தில் லிங்கத்தின் மீது சூரியன் நேரே தனது ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர்- 636 117. சேலம் மாவட்டம்.