HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஆலங்குடி குரு

இத்தலத்தில் குரு தட்சினாமூர்த்தி தான் பிரபலமானவர். குருவே தட்சினாமூர்த்தியாகவும், தட்சினாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

ஆலங்குடி - ஆலங்குடி குரு - ஆலங்குடி கோயில் - ஆலங்குடி தேவாரம் - ஆலங்குடி மக்கள் -