HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஆதனூர்


இறைவன்ஆண்டளக்கும் ஐயன்
இறைவிபார்க்கவி
தல மரம்புன்னை, பாடலி
தீர்த்தம்சூர்ய, சந்திர தீர்த்தம்
கிராமம்/நகரம்ஆதனூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருவிழா : வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார்.

-திருமங்கையாழ்வார்


முகவரி : அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர் - 612 301. பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்