HolyIndia.Org
Holy India Org Add New Temple

ஆக்கூர்


தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் உடனுறை வாள்நெடுங்கண்ணி திருக்கோயில் திருஆக்கூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருஆக்கூர் கோயில் திருநாவுக்கரசர் - 1,திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில் இருக்கிறது.

கோயில் பற்றி: தல வரலாறு தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில். சிறப்புக்கள் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி. சோழர் கால, பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.