HolyIndia.Org
Holy India Org Add New Temple

அன்னப்பன்பேட்டை


சுந்தரேஸ்வரர் உடனுறை அழகம்மை, அழகுமுலையம்மை திருக்கோயில் திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) கோயில் திருஞானசம்பந்தர் - 1 பாடல் பெற்றது.

வழி: சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து அன்னப்பன் பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தெண்

கோயில் பற்றி: தல வரலாறு தற்போது அன்னப்பன்பேட்டை என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது. பராசர முனிவர் வழிபட்டதும், ஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும். சிறப்புக்கள் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனிக்கு, வெள்ளி நாகாபரணம் சார்த்தித் தரிசிக்க தனி அழகு; ஆனந்தம். அம்பாளுக்கு நவராத்திரியில் இலட்சார்ச்சனை விசேஷமானது.