HolyIndia.Org
Holy India Org Add New Temple
Pandanallur Home- Nearest Temples - Map - Nearest Metro/Twon - Location - Bus - Railway Station - AirPort - Schools - Nearest Temple Map - Full Moon - Sun rise Calendar -

Pandanallur

Pandanallur is a place in India state of Tamil Nadu located at the longitude of 79.511919 and the latitude of 11.1292657.

pandanallur

Kindly click here to provide more details / comments

Add PHOTOS with detail


About Temple: கந்துகபுரி மகாத்மியம் இதன் பொருள் யாதெனில் பூவுலகில் மிக சிறப்பானதொரு திருத்தலங்கள் மூன்று. அவை காசி, காஞ்சி, கந்துகா (பந்தணைநல்லூர்) என்பன. காசிக்கு சென்றால் முக்தி, காஞ்சியில் வசித்தால் முக்தி, ஆனால் இத்தலத்தை நினைத்தால் போதும் முக்தி என்பதாகும் இதன் பொருள். அஷ்டதிக்பலகர்களான அக்னியமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், வாலி வழிபட்டதும், அரிச்சந்திரன்,நளன், ப்ருகித்சன், புருரவன், ளகரன், கார்த்தவீரியன் போன்ற சக்ரவர்த்திகள் வழிபட்டதும், கணவர், நாரதர் போன்ற மகரிஷிகள் போற்றி புகழப்படும் சிறப்பு பெற்றதும் இத்திருத்தலம்.
pandanallur photos
Writen by : Bala.Dhandayudhapani
அருள்மிகு பசுபதீஸ்வரர் சுவாமி திருகோயில், பந்தநல்லூர். தல சிறப்பு: பஞ்சபசுபதி தலத்தில் இப்பதியும் ஒன்று. பஞ்சகல்யாண ஷேத்திரத்தில் இப்பதியும் ஒன்று. ஸ்வாமி - ஈஸ்வரன் - புற்று உருவான சுயம்பு அம்பாள் - வடக்கு நோக்கிய சன்னதி திருகனசம்பந்தர், நாவுக்கரசர், மௌனகுரு சுவாமிகள், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார் பாடல் பெற்ற தலம்.
Writen by : Bala.Dhandayudhapani

Festival : pandanallur staff of son to request please sir
Writen by : dhinesh

Contact Details : Please give me the mobilhekam etce no / telephone no. for abishekam
Writen by : s.k.venkataraman

Features : Please provide me the telephone no / mobile no to contact and conduct abishekam etc my contact No.9444004164 / 9176664164
Writen by : s.k..venkataraman