HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0272-கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்)
சிவஸ்தலம் பெயர் : கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்)
இறைவன் பெயர் : பரமசிவன், கைலாயநாதர்.
இறைவி பெயர் : பார்வதிதேவி
எப்படிப் போவது : கயிலாய மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாட்டின் மேற்பால் சீன நாட்டின் ஆளுகைக்குட்ட பகுதியாக அமைந்துள்ளது
சிவஸ்தலம் பெயர் : கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :

கைலாயம் தல வரலாறு

 • சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம்.

 • அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் - அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
 • இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற பதி.

சிறப்புக்கள்

 • பூ உலகின் பதிகளில் மிகச் சிறப்பு வாய்ந்த பதி.

 • இது பூ கயிலாயம் எனவும் பெயர் பெறும். (இறைவனது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு.)
 • இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது; என்பது இம்மலையின்கண் அமைந்துள்ள அதிசயமாகும். இம்மலையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது.
 • 29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன.
 • இந்தியாவில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடக்கின்றன.
 • ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்தபின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார்.
 • அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு; இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று போற்றப்படுகின்றன.
 • இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது.
 • சேரமான் பெருமாள் நாயனாரால் ஆதியுலாப் பாடப்பெற்ற பதி. (திருக்கயிலாய ஞான உலா.)
 • காரைக்காலம்மையாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயம் சென்ற வரலாற்றை நாமறிவோம்.
 • (கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் கயிலாய தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது.)
...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:

The word Kailāśā means "crystal" in Sanskrit. The Tibetan name for the mountain is Gangs Rin-po-che, meaning "precious jewel of snows". Another local name for the mountain is Tisé (Tibetan: ཏི་སེ་) mountain, which derives from ti tse in the Zhang-Zhung language, meaning "water peak" or "river peak". In the Jain tradition, the mountain is referred to as Ashtapada.

Religious significance

In Hinduism

The south face An illustration of the Hindu significance of Mount Kailash, depicting the holy family of Shiva, consisting of Shiva, Parvati, Ganesha and Muruga (Kartikeya)According to Hinduism, Shiva, the destroyer of evil and sorrow, resides at the summit of a legendary mountain named Kailāśā, where he sits in a state of perpetual meditation along with his wife Pārvatī, the daughter of Himalaya. Kubera, the god of wealth was also said to have his abode on or near the mountain.[citation needed]

This Kailāśā is regarded in many sects of Hinduism as the ultimate destination of souls and the spiritual center of the world.[citation needed]

A few traditions also aver that the mountain is Shiva's linga and Lake Manasarowar below is the yoni of His consort. According to one description in the Vishnu Purana, Mount Kailash is the center of the world, its four faces are made of crystal, ruby, gold, and lapis lazuli. It is the pillar of the world; is the center of the world mandala; and is located at the heart of six mountain ranges symbolizing a lotus. The four rivers flowing from Kailash then flow to the four quarters of the world and divide the world into four regions.[2]

The largest and most important rock-cut temple, Kailash Temple at Ellora, Maharashtra is named after Mount Kailash. Many of its sculptures and reliefs depict episodes relating to Shiva and Parvati, including the demon Ravana's attempt to dislodge them by shaking Mount Kailash.(Ravana was a devotee of Lord Siva, just like Lord Ram. Ramayana does not document Ravan shaking Kailasa mountain. )[3]

In Buddhism Tibetan Thangka depicting Mt. KailashThe Tantric Buddhists believe that Kailash is the home of the Buddha Demchok (also known as Demchog or Chakrasamvara),[4] who represents supreme bliss.

There are numerous sites in the region associated with Guru Rinpoche (Padmasambhava), whose tantric practices in holy sites around Tibet are credited with finally establishing Buddhism as the main religion of the country in the 7th-8th century CE.[5]

Stupas under Mount KailashIt is said that Milarepa (c. 1052-c. 1135 CE), champion of Tantric Buddhism, arrived in Tibet to challenge Naro Bön-chung, champion of the Bön religion of Tibet. The two magicians engaged in a terrifying sorcerers' battle, but neither was able to gain a decisive advantage. Finally, it was agreed that whoever could reach the summit of Kailash most rapidly would be the victor. While Naro Bön-chung sat on a magic drum and soared up the slope, Milarepa's followers were dumbfounded to see him sitting still and meditating. Yet when Naro Bön-chung was nearly at the top, Milarepa suddenly moved into action and overtook him by riding on the rays of the sun, thus winning the contest. He did, however, fling a handful of snow on to the top of a nearby mountain, since known as Bönri, bequeathing it to the Bönpo and thereby ensuring continued Bönpo connections with the region.[6]

In Jainism The Jains, who refer to Kailash as Mount Ashtapāda, believe the founder of their faith, Rishabhadeva attained Moksha or Nirvana (spiritual liberation) at this place.[7][8]

In Bön faith The Bön, a religion which predates Buddhism in Tibet, maintain that the entire mystical region and the nine-story Swastika Mountain are the seat of all spiritual power.

Guru Nanak on Mount Kailash Guru Nanak Dev, the founder of Sikhism is one of the few persons believed to reach on top of mountain peak , sources indicate ; It is widely believed that Guru Nanak went on top of Kailash to meet meditating Yogis on Kailash peak and to have religious discussion with them .

Pilgrimage Satellite view of Mount Kailash with lakes Manasarowar (right) and Rakshastal in the foregroundEvery year, thousands make a pilgrimage to Kailash, following a tradition going back thousands of years. Pilgrims of several religions believe that circumambulating Mount Kailash on foot is a holy ritual that will bring good fortune. The peregrination is made in a clockwise direction by Hindus and Buddhists. Followers of the Jain and Bönpo religions circumambulate the mountain in a counterclockwise direction. The path around Mount Kailash is 52 km (32 mi) long.

Some pilgrims believe that the entire walk around Kailash should be made in a single day. This is not easy. A person in good shape walking fast would take perhaps 15 hours to complete the 52 km trek. Some of the devout do accomplish this feat, little daunted by the uneven terrain, altitude sickness and harsh conditions faced in the process. Indeed, other pilgrims venture a much more demanding regimen, performing body-length prostrations over the entire length of the circumambulation: The pilgrim bends down, kneels, prostrates full-length, makes a mark with his fingers, rises to his knees, prays, and then crawls forward on hands and knees to the mark made by his/her fingers before repeating the process. It requires at least four weeks of physical endurance to perform the circumambulation while following this regimen. The mountain is located in a particularly remote and inhospitable area of the Tibetan Himalayas. A few modern amenities, such as benches, resting places and refreshment kiosks, exist to aid the pilgrims in their devotions. According to all religions that revere the mountain, setting foot on its slopes is a dire sin. It is claimed that many people who ventured to defy the taboo have died in the process.

Location of Mt KailashFollowing the Chinese army entering Tibet in 1950, and political and border disturbances across the Chinese-Indian boundary, pilgrimage to the legendary abode of Lord Shiva was stopped from 1959 to 1980. Thereafter, a limited number of Indian pilgrims have been allowed to visit the place, under the supervision of the Chinese and Indian governments either by a lengthy and hazardous trek over the Himalayan terrain, travel by land from Kathmandu or from Lhasa where flights from Kathmandu are available to Tibet and thereafter travel over the great Tibetan plateau by car. The journey takes four night stops, finally arriving at Darchen at elevation of 4,600 m (15,000 ft).

Walking around the holy mountain—a part of its official park—has to be done on foot, pony or yak, taking some three days of trekking starting from a height of around 15,000 ft (4,600 m) to cross the Dolma pass 19,000 ft (5,800 m), and encamping for two nights en route. First, near the meadow of Dirapuk gompa, some 2 to 3 km (1.2 to 1.9 mi) before the pass and second, after crossing the pass and going downhill as far as possible (viewing Gauri Kund in the distance).

Info ID :134 Name :sivanadimai Date :2009/08/07-14:11:45

இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி - எல்லோரா . இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் - தனது ஆனவத்தலும் தலைகனத்தாலும் அரக்கன் அவன் செய்த காரியத்தை தண்டிக்கும் சிவன் - ( சிதைந்தாலும் ... அம்மை அப்பன் முகத்தில் என்ன ஒரு கலை) அவ்வாறு கைலாயத்தின் அடியில் சிக்கி இருக்கும் அவனை கண்டு சிவ கணங்கள் அனைத்தும் பரிகாசம் செய்கின்றன. .... யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா... வலிமை மிக்க ஒருவன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவனை கண்டு சிறுவரும் நகைபதுண்டு... அல்லவா ... அதனை எல்லோரா சிற்பி கல்லில் வடித்திருபதை பாருங்கள்.

ஒரு பக்கம் ஒரு குள்ள கணம் கை நீட்டி ஏளனமாக சிரிக்கிறது - மற்றொரு பக்கம் ஒரு கணம் பின்னால் திரும்பி குனிந்து சொல்லமுடியாத இடத்தை காட்டி... அதை அடுத்து ஒரு கணம் சிக்கி இருக்கும் அவன் விரல்களை கணக்கு வாத்தியார் போல் தடி கொண்டு அடிக்கிறது

அப்பர் பாடியது 3-11. கடுகிய தெர்செலாது கயிலாயமீது கருதேல் உன் வீரமொழி நீ முடுகுவது அன்று தன்மம்மென நின்று பாகன் மொழிவானை நன்று முனியா விடுவிடு வென்று சென்று விரைவுற்று அரக்கன் வரையுற்று எடுக்க முடிதோள் நெடுநெடு வீற்றுவிழ விரலுற்ற பாத (ம் ) நினைவுற்றது என் தன் மனனே

உரை :

தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளே யாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன். அப்போது அந்த தேர்பாகன் அத்தை கண்டு போருக்காதும் இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசிபுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து மகிழ்ந்து என் மனனே

Info ID :133 Name :vijayakumar Date :2009/08/07-14:07:11

விநாயகர் அகவல் பிறந்த கதை

"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவலைச் சீர்காழி கோவிந்தராஜன் பாடக் கேட்டிருப்பீர்கள். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும்

அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார். அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் அவ்வையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.

"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை

கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார். "அவ்வையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

கைலாயத்தை அடைந்த பிறகு அவ்வையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் அவ்வை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.

Info ID :132 Name :zen Date :2009/08/07-13:59:26

In HinduismAn illustration of the Hindu significance of Mount Kailash, depicting the holy family of Shiva, consisting of Shiva, Parvati, Ganesha and Muruga (Kartikeya)According to Hinduism, Shiva, the destroyer of evil and sorrow, resides at the summit of a legendary mountain named Kailasa, where he sits in a state of perpetual meditation along with his partner Parvati, the daughter of Himalaya. Kuvera, the god of wealth was also said to have his abode on or near the mountain.apach scanner

This Kailasa is regarded in many sects of Hinduism as paradise, the ultimate destination of souls and the spiritual center of the world.

Some traditions also aver that the mountain is Shiva's linga and Lake Manasarowar below is the yoni of His consort. According to one description in the Vishnu Purana, Mount Kailash is the center of the world, its four faces are made of crystal, ruby, gold, and lapis lazuli. It is the pillar of the world; is 84,000 leagues high; is the center of the world mandala; and is located at the heart of six mountain ranges symbolizing a lotus. The four rivers flowing from Kailash then flow to the four quarters of the world and divide the world into four regions.

The largest and most important rock-cut temple, Kailash Temple at Ellora,Maharashtra is named after Mount Kailash. Many of its sculptures and reliefs depict episodes relating to Shiva and Parvati, including the demon Ravana's attempt to dislodge them by shaking Mount Kailash.In Buddhism

Tibetan Thangka depicting Mt. KailashThe Tantric Buddhists believe that Kailash is the home of the Buddha Demchok (also known as Demchog or Chakrasamvara), who represents supreme bliss.

There are numerous sites in the region associated with Guru Rinpoche (Padmasambhava), whose tantric practices in holy sites around Tibet are credited with finally establishing Buddhism as the main religion of the country in the 7th-8th century CE.

It is said that Milarepa (c. 1052-c. 1135 CE), champion of Tantric Buddhism, arrived in Tibet to challenge Naro B

Info ID :70 Name :senthamilTOholyindia Date :2009/08/01-04:16:03
clik to view photoதிருகயிலாயம் மானசுவரர் ஏரியும் ரட்சத ஏரியும் கங்கோத்திரி யமுனோத்திரி கைளரி குன்டு கோதாரம் மந்தாகினி பத்திரிநாத்
Info ID :20 Name :செந்தில் Date :2009/03/23-13:56:08
clik to view photoமானசுவரர் ஏரியும் ரட்சத ஏரியும்
Info ID :14 Name :செந்தில் Date :2009/03/23-12:48:04
clik to view photoஇது செயற்கை கோளில் இருந்து எடுக்க பட்ட திருகயிலாயம்
Info ID :13 Name :செந்தில் Date :2009/03/23-12:43:02
kailash