HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0234-திருவண்ணாமலை
சிவஸ்தலம் பெயர் : திருவண்ணாமலை
இறைவன் பெயர் : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்
இறைவி பெயர் : உண்ணாமலை அம்மை
எப்படிப் போவது : சென்னையில் இருந்து சுமார் 190 Km தொலைவில் திருவண்ணாமலை சிவஸ்தலம் உள்ளது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் திருவண்ணாமலைக்கு உண்டு. விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதையில் திருவண்ணாமலை ரயில் நிலையம் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருவண்ணாமலை
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம். ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது....திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
clik to view photoThiruvannamalai has the honour of providing an abode for saints such as Arunagirinathar, Vitpatchathevar, Gugai Namachivayar, Guru Namachivayar, Deivasigamani, Arunachala Desikar, Mahan Seshadri Swamigal, Bagawan Ramana Maharishi, Sri Yogi Ram Surathkumar and the like. Thiruvannamalai Sidda's Inspire:by karthigainathan from olden days onwards Siddha's used to come to Thiruvanamalai frequently.usually we can't see them but we can feel them.i have converted that to drawing/painting. http://arunachaleswararkarthigainathan.blogspot.com http://karthigainathanthiruvannamalaisiddar.blogspot.com/ http://www.blogger.com/profile/14540583564579262206 KARTHIGAINATHAN BFA FINE ARTS CHENNAI Phone ;9442038964
Info ID :254 Name :KARTHIGAINATHAN Date :2010/04/13-01:15:11
clik to view photoThiruvannamalai Sidda's Inspire:by karthigainathan from olden days onwards Siddha's used to come to Thiruvanamalai frequently.usually we can't see them but we can feel them.i have converted that to drawing/painting. http://karthigainathanthiruvannamalaisiddar.blogspot.com/ KARTHIGAINATHAN BFA FINE ARTS CHENNAI Phone ;9442038964
Info ID :253 Name :KARTHIGAINATHAN Date :2010/04/13-01:11:43
clik to view photoThiruvannamalai has the honour of providing an abode for saints such as Arunagirinathar, Vitpatchathevar, Gugai Namachivayar, Guru Namachivayar, Deivasigamani, Arunachala Desikar, Mahan Seshadri Swamigal, Bagawan Ramana Maharishi, Sri Yogi Ram Surathkumar and the like.
Info ID :252 Name :karthigainathan Date :2010/04/13-01:04:03
திருண்ணாமலையில் 2009-12-01 செவ்வாய் அன்று எல்லாம் வல்ல இறைக்கு தீபம் ஏற்றி மக்கள் வழிபாடுசெய்தனர்
Info ID :207 Name :சிவனடிமை Date :2009/12/01-21:27:13
2009 திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் வருகிற நவம்பர் 22ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி 2009 டிசம்பர் 1ம் தேதி மாலை நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

அன்று அதிகாலை 4.15 மணிக்கு கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, 23ம் தேதி இந்திர விமானம், 24ம் தேதி அன்ன வாகனம், 25ம் தேதி காமதேனு வாகனம், 26ம் தேதி ரிஷப வாகனம் ஆகிவற்றில் சுவாமி மாட வீதியில் பவனி வருவார்.

27ல் தேரோட்டம்... 27ம் தேதி வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். 28ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். 29ம் தேதி பிச்சாண்டவர் உற்சவமும், 30ம் தேதி காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

டிசம்பர் 1ல் மகா தீபம்... முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.

Info ID :202 Name :sivanadimai Date :2009/11/28-14:42:01

Thiruvannamalai - Annamalaiannal

The Saiva cult is a world phenomenon. Thiruvannamalai is the capital of Saivism. The South Indian deity Siva is the God of all countries. Annamalaiannal is the most sacred of the names of the manifestation of Lord Siva. MuOnline hack Maya

Saint poets Saint poets Thirugnana Sambandar, Thirunavukkarasar, Sundarar and so on have visited Thiruvannamalai, prayed to the Lord and have composed divine poems. Saint Manickavasagar had lived at Thiruvannamalai for long period and had composed "Thiruvempavai - 20" and "Thiruvammanai". Even today there is a temple for Saint Manickavasagar on the Girivalam path at Adi-Annamalai. Thirumurai Thalam

There are 275 sacred places (Lord Siva Temples) which were praised by the hymns of Thevaram and were called "Thirumurai Thalangal". Of these places twenty two are found in Nadu Naadu (a part of Tamil Nadu ). Thiruvannamalai is the most sacred of these twenty two. Place of Salvation SivaPuranam identifies four sacred places for obtaining salvation. Thiruvannamalai is one among them. The significance of this place is that by mere remembrance of Lord Arunachaleswarar at this place gives salvation to all souls (Ninaithale Mukthi Tharum Thiruthalam).

Pancha Bootha Sthalam The earth is formed by five basic elements namely land, water, fire, air and ether. Our ancestors called them "Pancha Boothas" and associated them with five sacred places for worshipping Lord Siva. The center of these five elements fire is identified with Thiruvannamalai. Athara Sthalam

Thiruvannamalai is the "Manipooraga Sthalam", which is one among six athara sthalams. Thiruvannamalai is so sacred that even Gods, and celestials offered their prayers. Tradition has it that Sun, Moon, Eight Vasus, Brahma, Vishnu and so on have worshipped here. Saints and Scholars Thiruvannamalai has been the abode of Siddhars. Idaikkattu Siddhar, one of the eighteen Siddhars, belongs to this sacred soil.

Mahan Seshadri Swamigal Thiruvannamalai has the honour of providing an abode for saints such as Arunagirinathar, Vitpatchathevar, Gugai Namachivayar, Guru Namachivayar, Deivasigamani, Arunachala Desikar, Mahan Seshadri Swamigal, Bagawan Ramana Maharishi, Sri Yogi Ram Surathkumar and the like.

Bagawan Ramana Maharishi

Lingothbavar The Creator Lord Bramha and Protector Lord Thirumal entered into a controversy among themselves so as to ascertain who was the greatest. Lord Siva was asked to be the judge. Lord Siva told them that whoever was able to see his crown as well as his feet would be termed as the greatest. Then Lord Siva transformed himself into a Jothi (a column of fire) touching the heaven and earth. Thirumal took the avatar of varaha (wild boar) and dug deep into the earth to find Siva's feet but at last accepted defeat. Bramha took the form of a swan and flew to see the crown of Siva. Unable to see the crown, Bramha saw a thazhambu flower which had decked Siva's crown falling down. He asked the flower as to the distance of Siva's crown whereby the flower replied that he had been falling for forty thousand years. Bramha, realizing that he would not be able to reach the crown asked the flower to act as a false witness. The thazhambu flower acting as a false witness declared that Brahma had seen the crown. Siva became angry at the deception and cursed that Bramha should have no temple on earth and that the thazhambu flower should not be used while praying to Lord Siva. The place where Lord Siva stood as a column of fire to eliminate the ego is Thiruvannamalai.

The Annamalai Hill was Agni (fire) during Krithayugam, was Manikkam (Emerald) during Threthayugam, was pon (Gold) during Dwaprayugam and rock during Kaliyugam as per the ancient legends. On the request of Thirumal and Bramha by their devout prayer, Siva who was in the form of a fire column took the form of a Sivalingam at the foot of the hill hwere the Arulmigu Annamalaiyar Temple is located.

Arthanareeswarar Lord Siva's wife Goddess Umadevi once playfully closed His eyes which plunged the world into darkness. All living beings suffered in the dark. To absolve herse of this sin Mother Umadevi created a Sivalingam out of sand and worshipped at Kancheepuram. At that instance, Lord Siva ordered her to proceed to Thiruvannamalai and do penance so that she could get half of His body. Likewise Mother Parvathi did penance at Pavalakundru with the help of Saint Gowthama. A demon called Makidasuran disturbed the penance of Mother Parvathi. The Mother took the form of goddess Durga Devi and destroyed him on the full moon day of the Tamil Month of Karthigai during the auspicious period of pradosham. Lord Siva presented himself in the form of Fire atop the hill and merged Goddess Parvathi on the left half of his body.

To commemorate this event, every year during the Tamil month of Karthigai in Kiruthigai Star, exactly at 6.00 p.m. Arthanareeswaramurthi presents himself as Jyothi Swaroopa to his devotees at the time of Karthigai Festival 10th day.

The following legends are also associated with this temple: Appearance of Lord Muruga Saint Arunagirinathar was the ardent devotee of Lord Muruga. Sambandan was a scholar in the king's court and had obtained many boons from goddess Kali. Afraid of Arunagirinathar's popularity, he proposed to the king a competition between him and Arunagirinathar, as to who could bring his chosen deity manifest in the form visible to everyone present. In the competition the devotion of Arunagirinathar brought the appearance of Lord Muruga through a stone pillar. Since then this has became one of the famous places of visit for the devotees of Lord Muruga. Vallala Maharaja humiliated by Lord Siva After completed the construction of this Gopuram King Ballala became proud of his achievement. In order to teach him a lesson, Lord Arunachaleswarar refused to leave the temple through the Vallala Gopuram during first 9 days of 10 day Special Festival. The King was distressed and prayed for his forgiveness. Only then, Lord Arunachaleswarar consented to pass through this gopuram on the 10th day of the festival. This is a lesson taught by Lord Siva about humility and greatness, not only to King Ballala but to everyone. Arunagirinathar saved by Lord Muruga In his earlier years Arunagirinathar climbed the Vallala Maharaja Gopuram and attempted to fall off. Lord Muruga appeared before him and saved his life. Since then Arunagirinathar became known as Gopurathilayanar.

Lord Arunachaleswarar himself performing the funeral rites of King Vallala Arunachala Puram describes King Vallala as an embodiment of all human virtues. He was praised for his uprightness, generosity and love for Lord Arunachaleswarar.

The King had no issues. Lord Siva tested him for his piety and became a child at the hands of king Vallala and his wife. King Vallala embraced the child in all his lovingness and later Lord Siva disappeared. When the king prayed for a child, Lord Siva assured him that would perform all his funeral rites as he himself became a child to the king.

Even now in the month of Maasi (February) when the annual anniversary of King Vallala Deva's death occurs, at the instruction of Lord Arunachaleswarar, the Lord is taken in procession with great Ceremony to the village Pallikonda Pattu, where the funeral rites take place. This festival is known as 'Masi Maga Theerthavari' Urchavam.

YANAI THIRAI KONDA VINAYAGAR Once a king from Andrapradesh after a battle captured the locality and allowed his troops to occupy the area. In the night the King had a dream that an elephant was charging his troops and making him to run away. When asked, he was informed that they stayed over a holy land which was protected by Lord

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா இன்று 02-12-2008 கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஓதுவார்கள் 10 நாள் நடக்கும் விழாவில், தினம் காலையில் சந்திரசேகரரும், விநாயகரும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.

தேரோட்டம் : ஏழாம் நாள் விழாவில் (டிச., 8) தேரோட்டம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது, பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வீதி உலா வருவர்.எட்டாம் நாள் விழாவில் (டிச., 9) காலை விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி விமானங்களில் வீதி உலா வருகின்றனர் அன்று மாலை தங்க மேருவில் பிச்சாண்டவர் வீதி உலா வரும் உற்சவம் நடக்கிறது.

இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.பத்தாம் நாள் விழாவில் (டிச.,11) அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோவில் தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அர்த்தநாரிஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தபின் 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.FROM THE IP ADDRESS :193.110.102.2 DATE:2008/12/01-22:00:09


FROM THE IP ADDRESS :122.164.71.228 DATE:2008/12/07-03:31:05
Info ID :106 Name :senthamilTOholyindia Date :2009/08/01-04:16:04
thiruvannamalai