| சிவஸ்தலம் பெயர் : | திருத்திலதைப்பதி ( செதலபதி) |
| இறைவன் பெயர் : | மதிமுக்தீஸ்வரர் |
| இறைவி பெயர் : | பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. சரஸ்வதிக்கு கோவில் இருக்கும் கூத்தனூர் இங்கிருந்து அருகில் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருத்திலதைப்பதி ( செதலபதி) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : இத்தலம் புராணப் பெருமை உடையதாகும். தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற பெருமைக்கு உரியது இத்தலம். ...திருசிற்றம்பலம்... | |