| சிவஸ்தலம் பெயர் : | அம்பர் பெருந்திருக்கோவில் |
| இறைவன் பெயர் : | பிரம்மபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் : | பூங்குழல் அம்மை |
| தல மரம் : | புன்னை |
| தீர்த்தம் : | பிரம தீர்த்தம் |
| வழிபட்டோர்: | பிரமன் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அ |
| சிவஸ்தலம் பெயர் : | அம்பர் பெருந்திருக்கோவில் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு பிரமன் பூசித்துப் பேறுபெற்றான். சிறப்புக்கள் சோமாசி மாறநாயனாரின் அவதாரப்பதி. கோட்செங்கணாரின் மாடக் கோவிலாகும். சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று அம்பர் என்று வழங்கப்படுகிறது. இப் பதி பூந்தோட்டம் இரயில்நிலையத்திற்குக் கிழக்கே 5கீ.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1கீ.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. ...திருசிற்றம்பலம்... | |