| சிவஸ்தலம் பெயர் : | திருகோட்டாறு |
| இறைவன் பெயர் : | ஐராவதநாதர் |
| இறைவி பெயர் : | வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாமிபிகை |
| தல மரம் : | பாரிஜாதம் |
| தீர்த்தம் : | வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம் |
| வழிபட்டோர்: | சுய மகரிஷி, வெள்ளையானை (ஐராவதம்) |
| எப்படிப் போவது : | காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருகோட்டாறு |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு ஐராவதம் வழிபட்டதால், இறைவன் பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று. சிறப்புக்கள் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. பேரளம்-காரைக்கால் இரயில் பாதையில் அம்பகரத்தூர் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2கீ.மீ.தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி-காரைக்கால் பஸ் பாதையில் கொட்டாரத்தில் இறங்கி இப் பதியை அடையலாம். ...திருசிற்றம்பலம்... | |