| சிவஸ்தலம் பெயர் : | திருஆக்கூர் |
| இறைவன் பெயர் : | தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் |
| இறைவி பெயர் : | வாள்நெடுங்கண்ணி |
| தல மரம் : | புரசு |
| தீர்த்தம் : | குமுத தீர்த்தம் |
| வழிபட்டோர்: | சிறப்புலி நாயனார் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில் இருக்கிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருஆக்கூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில். சிறப்புக்கள் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி. சோழர் கால, பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்... | |