| சிவஸ்தலம் பெயர் : | திருநனிபள்ளி (புஞ்ஜை ) |
| இறைவன் பெயர் : | நற்றுணையப்பர் |
| இறைவி பெயர் : | மலையாள் மடந்தை |
| தீர்த்தம் : | சொர்ண தீர்த்தம் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருநனிபள்ளி (புஞ்ஜை ) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு பாலையாக இருந்த இவ்வூரைச் சம்பந்தர் பதிகம் பாடி, நெய்தல் நிலமாக்கிப், பின்னர் மருத நில வளம் பெறுமாறு செய்தார். சிறப்புக்கள் திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் அவதாரப் பதி. இது,இப்பொழுது, புஞ்சை எனப்படுகிறது. சோழர் காலக் கல்வெட்டுகள் 17ம்,விஜயநகர அரசின் ஒன்றும் ஆக 18 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ...திருசிற்றம்பலம்... | |