HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0098-திருக்கோழம்பம்
சிவஸ்தலம் பெயர் : திருக்கோழம்பம்
இறைவன் பெயர் : கோகிலேஸ்வரர்
இறைவி பெயர் : சௌந்தர நாயகி
வழிபட்டோர்: அம்பிகை, சந்தன் என்னும் வித்யாதரன், இந்திரன்
எப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருக்கோழம்பம்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
தல வரலாறு அம்பிகை பசு வடிவத்தில் வழிபட்ட பதி. சந்தன் எனும் வித்யாதரன், இந்திரனால், குயிலுருவமாகச் சபிக்கப்பெற்று, இறைவனைப் பூஜித்து, சாப விமோசனம் பெற்ற பதி. மாநிலம் : தமிழ் நாடு திருவாவடுதுறைக்குத் தெற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்துத் தென்கிழக்கே 5கீ.மீ.தூரத்தில் உள்ளது. ...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
ThiruKolambam