HolyIndia.Org
Holy India Org Add New Temple
கோயில் : 0059-திருபாற்றுறை
சிவஸ்தலம் பெயர் : திருபாற்றுறை
இறைவன் பெயர் : திருமூலநாதர்
இறைவி பெயர் : மோகநாயகி, மேகலாம்பிகை
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
வழிபட்டோர்: மார்க்கண்டேயர், சூரியன்
எப்படிப் போவது : திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி 3 Km சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருபாற்றுறை
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

தல வரலாறு மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது. இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது. சிறப்புக்கள் மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி. அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் "திருப்பாற்றுறை மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது. முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவானைக்காவிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது. 'திருச்சிமெயின்கார்டு கேட்'டிலிருந்து திருவானைக்கா வழியாக கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வரவேண்டும்.

...திருசிற்றம்பலம்...
குறிப்பு

Add more details about this temple
Add more photos


More details about this temple given by user:
clik to view photoதிருபாற்றுறை ஆகாயத்திலிருந்து தோற்றம்
Info ID :37 Name :sen Date :2009/03/23-16:48:36
Thirupathurai