| சிவஸ்தலம் பெயர் : | திருப்பெரும்புலியூர் |
| இறைவன் பெயர் : | வியாக்ரபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் : | சௌந்தர நாயகி |
| வழிபட்டோர்: | புலிகால் முனிவர்(வியாக்ரபாதர்) |
| எப்படிப் போவது : | திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் தில்லை ஸ்தானத்தில் (திருநெய்த்தானம் சிவஸ்தலம்) இருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது |
| சிவஸ்தலம் பெயர் : | திருப்பெரும்புலியூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு புலிக்கால் முனிவர்,வழிபட்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பஸ் வசதி உள்ளது. ...திருசிற்றம்பலம்... | |