| சிவஸ்தலம் பெயர் : | திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) |
| இறைவன் பெயர் : | விஜயநாதர் |
| இறைவி பெயர் : | மங்கைநாயகி |
| தீர்த்தம் : | அருச்சுன தீர்த்தம். |
| வழிபட்டோர்: | அருச்சுனன். |
| எப்படிப் போவது : | கும்பகோணம் - திருவைகாவூர் சாலை வழித்தடத்தில் கோவிந்தாபுத்துர் என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருவிசயமங்கை (கோவிந்தாபுத்துர் ) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு அர்ச்சுனன் - விசயன் வழிபட்ட தலமாதலின், 'விசயமங்கை' எனப்படுகிறது. சிறப்புக்கள் மூலவர் சிவலிங்கத் திருமேனி - அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு - கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது. தற்போதைய நிலை (தேவை) மிகவும் பழமையான கோயில், பழுதடைந்த நிலையில் உள்ளது. கோயிலின் செங்கல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பராமரிப்பார் இலர். சுவாமி, அம்பாள் விமானங்களில் கலங்களும் சுதையாலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை பூசைமட்டுமே நடைபெறுகிறது. அதுவும் சிவாசாரியரின் சொந்த முயற்சியால் நடைபெறுகிறது. ...திருசிற்றம்பலம்... | |