| சிவஸ்தலம் பெயர் : | திருஆப்பாடி |
| இறைவன் பெயர் : | பாலுகந்த ஈஸ்வரர் |
| இறைவி பெயர் : | பெரியநாயகி |
| தல மரம் : | அத்தி |
| வழிபட்டோர்: | சண்டேசுவரர். |
| எப்படிப் போவது : | கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்பனந்தாள் அருகில் சுமார் 2 Km தொலைவில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் கும்பகோணம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருஆப்பாடி |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தீர்த்தம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு மக்கள் வழக்கில் 'திருவாய்ப்பாடி' என்று வழங்குகிறது. இத்தலத்தில் சண்டேசுவரர் வழிபட்டு பேறு பெற்ற பெருமையுடையது. சிறப்புக்கள் மூலவர் - சிவலிங்கத் திருமேனி. கொடிமரமில்லை. முன் மண்டபம் வெளவால் நெத்தியமைப்புடையது. கல்வெட்டில் இறைவன் பெயர் 'ஆப்பாடி உடையார் ' என்றுள்ளது. தற்போதைய நிலை (தேவை) கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது; இக்கோயிலுக்கு ஊர்மக்கள் வருகிறார்களா என்பதே ஐயமாகவுள்ளது. திருப்பணி செய்வது மிகவும் அவசியமானதொன்று. இல்லையெனில் கோயில் அடுத்த தலைமுறையினருக்கு காணக்கிடைக்குமோ? என்பதை எண்ணில் நெஞ்சு கலங்குகிறது. குருக்களின் பாதுகாப்பிலேயே இக்கோயில் ஓரளவேனும் பராமரிக்கப்பட்டுவருகிறது. 1961-ல் குடமுழுக்கு நடந்துள்ளது. வாகனங்கள் எல்லாம் மிகவும் பழுதடைந்துள்ளது. நித்ய வழிபாடு தவிர பிற விசேஷம் எதுவுமில்லை. ...திருசிற்றம்பலம்... | |