| சிவஸ்தலம் பெயர் : | திருகோடிக்கா |
| இறைவன் பெயர் : | திருகோடீஸ்வரர் |
| இறைவி பெயர் : | வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி |
| தீர்த்தம் : | சிருங்க திர்த்தம் |
| வழிபட்டோர்: | மூன்று கோடி ரிஷிகள் |
| எப்படிப் போவது : | கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திற்கு அருகாமையில் திருகோடிக்கா சிவஸ்தலம் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருகோடிக்கா |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு மக்கள் வழக்கில் தற்போது திருக்கோடிகாவல் என்று வழங்குகிறது. மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது. சிறப்புக்கள் இக்கோவில், திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது. பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலக் கல்வெட்டுகள் மொத்தம் 50 உள்ளன. ...திருசிற்றம்பலம்... | |