| சிவஸ்தலம் பெயர் : | திருக்கடம்பூர் |
| இறைவன் பெயர் : | அமிர்த கடேஸ்வரர் |
| இறைவி பெயர் : | ஜோதிமின்னம்மை |
| தல மரம் : | கடம்பு |
| தீர்த்தம் : | சக்தி தீர்த்தம் |
| வழிபட்டோர்: | முருகப் பெருமான் ,இந்திரன் |
| எப்படிப் போவது : | சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருக்கடம்பூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில் எனப்படுகிறது. ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது. சிறப்புக்கள் கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது.. ...திருசிற்றம்பலம்... | |