| சிவஸ்தலம் பெயர் : | திருவாழ்கொளிபுத்தூர் |
| இறைவன் பெயர் : | மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் : | வண்டமர் பூங்குழலி |
| தல மரம் : | வாகை |
| தீர்த்தம் : | பிரம தீர்த்தம் |
| வழிபட்டோர்: | திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மி. தொலைவிலும், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 9 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருவாழ்கொளிபுத்தூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨ றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல ¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது. சிறப்புக்கள் துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும். வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. ...திருசிற்றம்பலம்... | |