| சிவஸ்தலம் பெயர் : | திருக்குரக்குக்கா |
| இறைவன் பெயர் : | குந்தளநாதர் |
| இறைவி பெயர் : | குந்தளநாயகி |
| தீர்த்தம் : | கணபதிநதி |
| வழிபட்டோர்: | அநுமன் முதலியோர். |
| எப்படிப் போவது : | திருக்கருப்பறியலூர் என்னும் பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வடக்கே 1 Km தொலைவில் திருக்குரக்குக்கா சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில். |
| சிவஸ்தலம் பெயர் : | திருக்குரக்குக்கா |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இத்தலம் மக்கள் வழக்கில் 'திருக்குரக்காவல்' என்று வழங்குகிறது. அநுமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன. திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது ...திருசிற்றம்பலம்... | |