| சிவஸ்தலம் பெயர் : | திருஅன்னியூர் |
| இறைவன் பெயர் : | ஆபத்சகாயேஸ்வரர் |
| இறைவி பெயர் : | பெரியநாயகி |
| தல மரம் : | எழுமிச்சை |
| தீர்த்தம் : | வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே) |
| வழிபட்டோர்: | வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து திருஅன்னியூர் செல்ல பேருந்து வசதி இருக்கிறது. நீடூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 Km தொலைவில் உள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருஅன்னியூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இத்தலம் தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது. இத்தலத்தில் வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புக்கள் இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கர ஷேத்திரம், பானுஷேத்திரம் என்பன வேறு பெயர்கள். பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார். சம்ஸ்கிருதத்தில் 'லிகுசாரண்ய மகாத்மியம் ' என்ற பெயரில் தலபுராணம் உள்ளது. ...திருசிற்றம்பலம்... | |