| சிவஸ்தலம் பெயர் : | திருக்கடைமுடி (கீழையூர்) |
| இறைவன் பெயர் : | கடைமுடிநாதர் |
| இறைவி பெயர் : | அபிராமி |
| தல மரம் : | கிளுவை |
| தீர்த்தம் : | கருணாதீர்த்தம் |
| வழிபட்டோர்: | பிரமன், கண்வமகரிஷி |
| எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கீழையூர் கடந்து சென்றால் இத்தலம் அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மி. தொலைவிலும் திருக்கடைம |
| சிவஸ்தலம் பெயர் : | திருக்கடைமுடி (கீழையூர்) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது அருத்தனை அறவனை அமுதனைநீர் விருத்தனைப் பாலனை வினவுதிரேல் ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங் கருத்தவன் வளநகர் கடைமுடியே.தல வரலாறு மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது. (திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர். பிரமன், கண்வமகரிஷி முதலியோர் வழிபட்டதாக ஐதீகம். சிறப்புக்கள் காவிரி இங்கு வடக்கு முகமாகவந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. மூலவர் - சற்று உயர்ந்த பாணத்துடன் தரிசனம் தருகிறார். ...திருசிற்றம்பலம்... | |