| சிவஸ்தலம் பெயர் : | திருவெண்காடு |
| இறைவன் பெயர் : | சுவேதாரன்யேஸ்வரர் |
| இறைவி பெயர் : | பிரம்மவித்யா நாயகி |
| தல மரம் : | ஆலமரம், அரசு, கொன்றை |
| தீர்த்தம் : | அக்கினி,சூரிய, சந்திர தீர்த்தங்கள் |
| வழிபட்டோர்: | பிரம்மன், இந்திரன், வெள்ளையானை |
| எப்படிப் போவது : | சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. நவக்கிரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருவெண்காடு |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சிகொடுத்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப்போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு திருசாய்க்காடு (சாயாவனம்) திருவிடைமருதூர் திருவாஞ்சியம் மற்றும் 5மயிலாடுதுறை ஆகும். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன.சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு. மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றெ நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. மேலும் இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்னுவின் சந்நிதி இருக்கிறது. இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று - நடராஜர், திருவெண்காடர், அகோரமூர்த்தி நவக்கிரஹ ஸ்தலம்: திருவெண்காடு நவக்கிரஹங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும். அம்பாள் பிரம்ம வித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புத பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புத பகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும்.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே சிறப்புக்கள்
| |
தல வரலாறு:
பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.
இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
Tiruvenagdu falls in the Tanjore district between the rivers Kaveri and Manikarnika.
Thiruvengadu means the sacred white forest. It is believed that this place had thick forests which from a distance looked like white and hence the name. The other names attributed to this place include Vedavenkadu, Muktinagar, and Murugan Pundi etc. The navagrahas here have been placed in a single row. The presiding deity is Swetaranyeswara. His consort is known as Brahma Vidyanayaki. There is an image of Nandi with nine wounds here. The wounds were sustained by this divine cow when Marutwasura, with the help of Siva’s spear pierced him. Siva was angry at the discomfort of Nandi and turned this third eye to give out the Jyoti. The Jyoti was turned to an Aghoramurti which was installed in this pose here. The other important shrines include the image of Kali Tandavam, Nataraja with seven Ayudhams, Meikandar and so on. The temple also has an image of Siva with five faces. A lot of revered gods and saints are supposed to have come here avoid their homage. Thiruvengadu is considered to be as sacred as Benares. The temple is quite rich and receives a lot of wealth as offerings. The temple also has large landed properties.
Tiruvengadu can be reached by rail from Akkur Railway stations on the Madras Mayavaram line. It can also be reached by road as there are several buses plying to the nearby towns.
Lord Budhan According to the Puranas Budhan is the son of Chandran. Scholars say that if one prays to Lord Budhan, one will get what one wishes for. Thiruvenkadu is the important temple for Lord Budhan.
The main deity in the temple is Lord Venkattunathar. The deity is also called Suvedharanyeswarar. The Amman\'s name is Brahmavidya Nayaki.
Thiruvenkadu is located near Mayiladuthurai and is 10 km from Vaitheeswaran Koil and Seerkazhi railway stations. Pilgrims can alight at any of these stations to reach the temple.
Ellappa Navalar, has sung the sthalapuranas. Saiva saints (Nayanmars) Appar, Sambandhar, Sundarar and Manikavasagar have also sung about this temple.
The notable feature of this temple, according to lore, is that Lord Budhan prayed to Lord Venkattunathar and got his blessings. The Budhan shrine is outside the Ambal temple.
There are three theerthams, three murthys, three sakthis and three temple trees (sthala vrikshams) are the special features of the temple.
The three tanks are Somakulam, Suryakulam and Agnikulam. The three theerthams are compared to the three eyes of Lord Siva.
Recommend this page Mail us your feedback Post your Comment View Comments Agoramurthy is one of the murthys of this temple. Another notable feature is that pooja is performed on Sunday night for this deity.
It is said Lord Budhan is associated with education, knowledge, music, astrology, maths, sculpture and medical fields.
Those who pray to Lord Budhan at this temple should donate green colour clothes and green colour stones, and wear green colour clothes and jewellery with green colour stones when they visit this temple.
Another important feature of this temple is that it is equivalent to Kasi.
A forest of wisdom Places of Worship
Thiruvenkadu or Swetaranya is situated close to the rivers Kaveri and Manikarnika, about 9 km from the Shiyali Railway Station, Thanjavur. It is accessible by road from Vaitheeswaran Koil and Semponnar Koil railway stations as well.
The name Thiruvenkadu, as also its Sanskritic equivalent Swetaranya, literally means ‘sacred white forest’. The place is differently known as Jnana-aranya, (forest of wisdom), Patala Kailas, Adi Chidambaram etc. The temple enshrines Lord Shiva - Swetaranyeswara - Thiru-ven-kaatu-eswara - and His consort Brahma Vidyanayaki.
The shrine is associated with prominent devotees like Meikandar, Pattinathaar and Swetaketu. In fact, Pattinathaar had the childhood name of Thiruvenkadar.
Sthala Purana
Thiruvenkadu and its vicinity were under the clutches of an asura by name Marutwasura who was troubling the Rishis and the people, who sought divine interference from Lord Shiva who sent his Nandi, the Bull - his vahana - who fought with the demon and threw him in the sea before returning victoriously. However, the demon Marutwasura did not stop with that and undertook severer penance, invoking Lord Shiva, the merciful who could not but appear before him though he had a very bad reputation and as a result of the penance, the demon obtained His trident - sula - from Him.
Obtaining much superior power, Marutwasura returned with all vengeance and intensified his attack on innocent people and sages. Once again the Lord was requested by the poor devotees for protection and once again He sent Nandi to fight him. However since the demon was equipped with the trident of the Lord, the mighty war weapon of his Master, he could not fight Marutwasura and was attacked by the demon very badly, causing grievous wounds on his sturdy frame.
Nandi had to retreat from the field and report back to the Lord, pleading inability to face the demon who wielded the Lord’s weapon, against which he had no power. The Lord, opened His third eye which discharged intense fire that consumed the demon who became one with the jyoti of the third eye.
The sages submitted their desire to the Lord, wishing Him to turn the jyoti into a form and reside there in the shrine. The Lord accordingly assumed the form of Aghoramurti, a manifestation of His wild and angry form, in action. The idol of Aghoramurti installed in Thiruvenkadu is considered to be a rare specimen of the rich sculpting skills of our ancient land.
The idol of Nandi installed bears nine scars on its body and is seated at the entrance of Devi’s shrine, with face turned towards the Lord’s shrine and ears cocked towards that of Devi. This is considered to be a rather peculiar posture, signifying the readiness of the celestial Bull to receive orders from the Divine Couple.
The story of Swetaketu
Swetaketu’s story is very similar to that of Markandeya. Swetaketu, it was predicted, would die at the age of eight. He installed a Lingam in Thiruvenkadu and worshipped the Lord, seeking His protection from Yama. At the end of his eighth year, the Lord of Death appeared before Swetaketu to end his life. The Lord came forth from the Lingam and punished Yama who dared to take the life of His devotee, under His protection. The name Swetaranya is associated with Swetaketu, the devotee who was saved by the Lord.
It is said that the Lord performed seven of His dances - Tandavam - known as Ananda, Sandhya, Samhara, Tripuranta, Urdhva, Bhujanga and Lalita, before Swetaketu, at his request. The deity of the Lord has five faces - Easanam, Tatpurusham, Aghoram, Vamadevam and Sadyojatam, a manifestation that is not commonly seen in all Shiva temples.
The temple
The temple is situated in a sprawling area of 2,45,520 sq. ft. surrounded by five prakarams known as pancha prakarams. Apart from the presiding deity, the Lord is consecrated in His forms as Aghoramurthi and Nataraja. The Nataraja image bears the seven instruments and weapons - Vetalam, Khadgam, Udukku, Mani, Kedayam, Kapalam and Trisulam. Devi in Her divine form of Bhadra Kali has a separate shrine. There are two shrines of Ashta Lakshmi, four in each. The Navagrahas are installed in a row, which is very unusual in any temple.
Thiruvenkadu occupies the eleventh place in the list of 274 Siva temples, compiled by Umpathi Sivachariyar and is considered as sacred as Banaras. The theerthams - three in number - are called Agni theertham, Surya theertham and Chandra theertham. The sthala vrkshams are also three in number - Vilvam, Vadaval and Konrai.
FROM THE IP ADDRESS :123.236.86.122 DATE:2009/02/18-06:29:42