| சிவஸ்தலம் பெயர் : | தென்திருமுல்லைவாயில் |
| இறைவன் பெயர் : | முல்லைவன நாதர் |
| இறைவி பெயர் : | அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி |
| தல மரம் : | முல்லை |
| தீர்த்தம் : | சக்கர தீர்த்தம் |
| வழிபட்டோர்: | உமையம்மை, இந்திரன், கார்கோடகன் |
| எப்படிப் போவது : | சீர்காழியில் இருந்து 14 Km தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| சிவஸ்தலம் பெயர் : | தென்திருமுல்லைவாயில் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : இது, கடற்கரைக் கோவிலாகும். சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது. தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது) உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம். ...திருசிற்றம்பலம்... | |