| சிவஸ்தலம் பெயர் : | திருநெல்வாயல் |
| இறைவன் பெயர் : | உச்சிநாதேசுவரர் |
| இறைவி பெயர் : | கனகாம்பிகை |
| தல மரம் : | நெல்லி மரம் |
| வழிபட்டோர்: | கண்வ மகரிஷி |
| எப்படிப் போவது : | சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வரை சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பும் சிவபுரி சாலையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருநெல்வாயல் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தீர்த்தம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது....திருசிற்றம்பலம்... | |