HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-7/7534
முந்தைய[ர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் 
சிந்தைய[ர் நன்றுசென் றடைவான் திருவாரூர் 
பந்தைய[ர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி 
எந்தைய[ர் எய்தமான் இடையா றிடைமருதே.

2-7/7535
சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர் 
ஒற்றுமூர் ஒற்றிய[ர் திருவு[றல் ஒழியாப் 
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர் 
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

3-7/7536
கடங்க@ர் திருக்காரிக் கரைகயி லாயம் 
விடங்க@ர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய 
படங்க@ர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி 
இடங்கொ@ர் எய்தமான் இடையா றிடைமருதே.

4-7/7537
கச்சைய[ர் காவங் கழுக்குன்றங் காரோணம் 
பிச்சைய[ர் திரிவான் கடவு[ர் வடபேறு{ர் 
கச்சிய[ர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை 
இச்சைய[ர் எய்தமான் இடையா றிடைமருதே.

5-7/7538
நிறையனுர் நின்றிய[ர் கொடுங்குன்றம் அமர்ந்த 
பிறையனுர் பெருமூர் பெரும்பற்றப் புலிய[ர் 
மறையனுர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த 
இறைவனுர் எய்தமான் இடையா றிடைமருதே.

6-7/7539
திங்க@ர் திருவா திரையான் பட்டினமூர் 
நங்க@ர் நறைய[ர் நனிநா லிசைநாலூர் 
தங்க@ர் தமிழான் என்றுபா விக்கவல்ல 
எங்க@ர் எய்தமான் இடையா றிடைமருதே.

7-7/7540
கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் 
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல் 
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி 
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.

8-7/7541
தேசனுர் வினைதேய நின்றான் திருவாக்கூர் 
பாசனுர் பரமேட்டி பவித்திர பாவ 
நாசனுர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த 
ஈசனுர் எய்தமான் இடையா றிடைமருதே.

9-7/7542
பேறனுர் பிறைச்சென் னியினான் பெருவே@ர் 
தேறனுர் திருமா மகள்கோன் றிருமாலோர் 
கூறனுர் குரங்காடு துறைதிருக் கோவல் 
ஏறனுர் எய்தமான் இடையா றிடைமருதே.

10-7/7543
ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் 
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே 
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் 
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.
Thiruvidaivoi