HolyIndia.Org
Holy India Org Add New Temple

Tamil devotional songs download சுவாமி கோவிந்த ராசு ஐயா

சுவாமி கோவிந்த ராசு ஐயா அவர்கள் திருக்கடையூர் மெய்ஞானத்தில் (திருக்கடையூர்மயானம்) உள்ள பிரபுரிசுவரர் கோயிலில் உள்ளர். இவருடைய தெய்வீக பாடலுக்கு மயங்காதவர் எவரும் இல்லை எனலாம். நான் திருக்கடையூர் செல்லும் போதெல்லாம் நினைப்பேன் சுவாமியின் பாடலை ஒளிபேழையாக வெளியிடவேண்டும் என்று. அதற்கான ஓர் முயற்சியாக அவருடை சில ஓலியை பதிவுசெய்துள்ளோம். இந்த பாடல்கள் எந்த தாளவாத்தியங்களும் இன்றி பிரமபுரிசுவரர் சன்னதியில் வைத்து எடுக்கபட்டது.

இந்த பாடல்களை பதிவுசெய்ததற்காக எந்த பணமும் ஐயாவுக்கு கொடுக்கவில்லை எனவே இந்த பாடல்களை இறக்கம் செய்யும் அன்பர்கள் சுவாமி கோவிந்தராசு ஐயாவை பார்த்தால் தாங்களால் ஆன உதவியை செய்யவும்.

இந்த பாடல்கள் அனைத்து உரிமையும் "சுவாமி கோவிந்தராசு, திருக்கடையூர் மாயனம், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம், தமிழ்நாடு" என்பவருடையதாகும் இதற்கு உட்பட்டு நீங்கள் பாடல்களை இறக்கம் செய்யலாம்

தொடர்புக்கு மாலவன் , திருக்கடையூர் , கைபேசி எண்-09994648975

Tamil devotional songs free download வரியமறையார்-1

Devaram songs download வரியமறையார்-2

Devotional songs download மருவார் கொன்றை மதி

Devotional songs free download பொன்னார் மேனியனே

Tamil Devotional songs நான் தொடுக்கும்மாலையிது

Tamil Devotional audio பார்த்தாலும்

Tamil Devotional MP3 வானத்தின் மீது மயிலாடகண்டேன்

Tamil Devotional MP3 செங்கலச

Abirami anthathi audio அபிராமி அந்தாதி